உலக முழுவதும் எதிர்பார்த்த ஜல்லிக்கட்டு - அமைச்சர் மூர்த்தி சொன்ன தகவல்
மதுரையில் அரங்கத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியால், மற்ற 3 ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் பாதிப்பு இருக்காது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.