ஈஷா மீது `அமெரிக்கா' மகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு

Update: 2024-06-25 03:10 GMT

கோவையில் ஈஷா நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்டு பழங்குடியின மக்களிடம் தரும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்ட்டுள்ளது. செம்மேடு பகுதியை சேர்ந்த அமெரிக்கா என்கிற முத்துச்சாமி, தனக்குச் சொந்தமான 44.3 ஏக்கர் நிலத்தை, 1990-களில் அரசிடம் கொடுத்தார். அந்த நிலத்தை ஈஷா நிர்வாகம் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை அருகில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு கொடுக்கும்படி முத்துச்சாமியின் மகள், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்