சுதந்திர கொண்டாட்டம் - மணல் சிற்பத்தில் வாழ்த்து

Update: 2024-08-15 23:02 GMT

நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை ஒட்டி, ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தை உருவாக்கி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்