சரியாக `அந்த' நேரம் வந்த மனைவி.. கள்ளக்காதலியுடன் அரைகுறையாக.. ரெண்டு பேருக்கும் பூச வச்ச மனைவி

Update: 2024-07-20 04:54 GMT

தன்னை ஏமாற்றி, வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த கணவரை மனைவி தர்ம அடி கொடுத்து போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அனக்காப்பள்ளியை சேர்ந்தவர் ஹரிதா. விவேக் என்பவரை காதலித்து திருமணம் செய்த இவர், திருமணத்திற்கு பின் மாதுரி என்ற பெண்ணுடன் கணவர் தகாத உறவில் இருப்பதையறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். தொடர்ந்து கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு ஹரிதா நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்த நிலையில், தனது கணவர் மாதுரியுடன் தனியே குடும்பம் நடத்தி வருவதையறிந்து ஆத்திரமடைந்திருக்கிறார். இந்நிலையில், இருவரும் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு தனது குடும்பத்தினருடன் சென்ற ஹரிதா, கணவரை பிடித்து தர்ம அடி கொடுத்த நிலையில், போலீசில் புகாரளித்து ஒப்படைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்