இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-09-04 15:16 GMT

உயர்நீதிமன்றம் மதுரை அமர்வுக்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள கோவில் தெப்பக்குளங்களை தூர்வாரி, சுகாதாரமாக பராமரிக்க உத்தரவிட கோரி ஜெய வெங்கடேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கோயில் தெப்பக் குளங்களை தூர் வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்து அறநிலையத் துறை ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை அக்டோபர் ஒன்றுக்கு ஒத்திவைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்