வீட்டு வசதி துறை சார்பில் கட்டப்பட்டு விற்பனையாகாமல் உள்ள வீடுகள் வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தந்தி டி.விக்கு அவர் அளித்த பேட்டி.