அனல் வேகத்தில் தங்கம் விலை கடும் கவலையில் இல்லத்தரசிகள்

Update: 2024-03-08 06:02 GMT

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரிப்பு.ஒரு சவரன் ஆபரண தங்கம் 48,840 ரூபாய்க்கு விற்பனை/ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து, 6,105 ரூபாய்க்கு விற்பனை.கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை.தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

Tags:    

மேலும் செய்திகள்