சவுக்கு வழக்கில் `திடுக்' திருப்பம்... நீதிபதியை சந்தித்த `அந்த' இருவர் யார்..? பகீர் கிளப்பிய வழக்கறிஞர்
சவுக்கு சங்கர் தொடர்புடைய வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அழுத்த கொடுத்த 2 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.