#Breaking : அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலைக்கு எதிரான வழக்கு... திங்கட்கிழமை தீர்ப்பு - ஹைகோர்ட் அதிரடி

Update: 2024-02-23 17:04 GMT

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்

பிப். 26 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

2008-ல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறையால் தொடரப்பட்ட வழக்கு

வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை தாமாக முன் வந்து மறு ஆய்வு வழக்காக உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது

Tags:    

மேலும் செய்திகள்