#BREAKING || 7 மணி தான் டார்கெட்... இங்கெல்லாம் மிக கன, அதி கனமழை நிச்சயம்

Update: 2024-05-18 12:06 GMT

இரவு 7 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு/சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு/திருப்பூர், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு///4/21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்