#BREAKING || உருவான சுழற்சி... வரப்போகும் கனமழை - வேகவேகமாக பறந்த உத்தரவு

Update: 2024-05-16 16:24 GMT

"மழை காலத்தில் பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் போதுமான அளவு பேருந்துகளை இயக்கிட தயார் நிலையில் இருக்க வேண்டும்"/அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கு, போக்குவரத்து துறை செயலாளர் சுற்றறிக்கை/"மழையின் போது பேருந்துகளை மிகவும் கவனமாக இடைவெளி விட்டு இயக்க வேண்டும்"/"சாலையில் மரங்கள், மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதா என்பதை கவனித்து பேருந்துகளை இயக்க வேண்டும்"/"கனமழையின் போது அரசு அறிவிக்கும் முன்னறிவிப்பு மற்றும் நிலைமைக்கு ஏற்ப திட்டமிட்டு பேருந்துகளை இயக்க வேண்டும்"/"கடலோர பகுதிகளில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் வானிலை ஆய்வு மைய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்"/கோப்புக்காட்சி/5/கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்