மண்டலம் வடிவில் வந்த Depression.. போக போக மாறும் கணிப்பு - நள்ளிரவில் வந்த முக்கிய தகவல்

Update: 2024-10-15 20:47 GMT

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனால், ஏற்படப் போகும் தாக்கம் குறித்த தகவல்களை வழங்க இணைகிறார் செய்தியாளர் பார்த்திபன்..

Tags:    

மேலும் செய்திகள்