சென்னை மக்களை ஆச்சரியப்படுத்திய முக்கிய சுரங்கப்பாதை

Update: 2024-10-16 07:54 GMT

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் நேற்று முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், துரித நடவடிக்கைகள் காரணமாக தற்போது அப்பகுதியில் தண்ணீர் வடிந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அந்தக் காட்சிகளை காணலாம்..

Tags:    

மேலும் செய்திகள்