கோடை வெயில் - காவேரியால் விழுந்த பேரிடி

Update: 2024-06-01 12:05 GMT

தண்ணீர் பற்றாக்குறை - குறைந்த நெல் கொள்முதல்/காவிரியில் நீர் வரத்து குறைவு, எதிர்ப்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் குறுவை சாகுபடி விளைச்சல் குறைவு/2023-ம் ஆண்டு குறுவை பருவத்தில் நெல் கொள்முதல் 1.39 லட்சம் டன்னாக குறைவு/நிகழ் சம்பா பருவத்தில் 3.67 லட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல்/காவிரி நீர் கிடைக்காதது, வருவமழை பொய்த்தது போன்ற காரணங்களால் நெற்பயிர்கள் வளர்ச்சி பாதிப்பு/ஏக்கருக்கு சராசரியாக 1,645 கிலோ நெல் மட்டுமே கிடைத்தது - 40% மகசூல் குறைவாக கிடைத்ததே நெல் கொள்முதல் குறைவுக்கு காரணம்/கடந்த ஆண்டு 40% மகசூல் இழப்பு - விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்த தனியார் வியாபாரிகள்/கோப்புக்காட்சி

Tags:    

மேலும் செய்திகள்