``தனிப்பட்ட வாழ்வில் அத்துமீறி தரம் தாழ்ந்து..'' - சைந்தவியை பிரிந்த பின் வெடித்த GV பிரகாஷ்
"இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து அனுமானத்தின் அடிப்படையில் பொதுவெளியில் விவாதிப்பது துரதிருஷ்டவசமானது"
ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்து விமர்சிப்பது ஏற்புடையதல்ல- இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
"கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து வெளியிடுவதால் ஒரு தனிநபரின் வாழ்க்கை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா?"