`வெங்கட ரமணா கோவிந்தா கோவிந்தா...’ புரட்டாசி மாத சனிக்கிழமை-பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்..
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பெருமாள் கோயில்களில், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்..