உயிருக்கே உலை வைத்த கூகிள் மேப்... சென்னையை அதிர வைத்த சம்பவம்... பதற வைக்கும் மீட்பு காட்சி

Update: 2024-10-18 12:43 GMT

சென்னை துரைப்பாக்கத்தில் கூகுள் மேப் உதவியுடன் உணவு டெலிவரி செய்ய சென்ற இளைஞர், சதுப்புநில சேற்றில் சிக்கி தவித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்