ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ஆனாலும் ஒரு இனிய செய்தி | Gold Price

Update: 2024-06-29 09:25 GMT

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ஆனாலும் ஒரு இனிய செய்தி

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை

சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 53 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்று 6 ஆயிரத்து

685 ரூபாயாக, 19 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், கிலோ

94 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனையாகிறது. கிராம்

94 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்