விலை ஏற்றத்திற்கு பிரேக் விட்ட தங்கம்.. ஆறுதல் செய்தி

Update: 2024-07-01 16:50 GMT

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், சவரனுக்கு 53 ஆயிரத்து 480 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 6 ஆயிரத்து 685 ரூபாயாக தொடர்கிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஏழு பைசா குறைந்து, 83 ரூபாய் ௪௪ பைசாவாக குறைந்துள்ளது.

மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, இன்று 443 புள்ளிகள் அதிகரித்து, 79 ஆயிரத்து 476ஆக அதிகரித்துள்ளது.

தங்கம் விலை, ரூபாயின் மதிப்பு, பி.எஸ்.இ. சென்செக்ஸ் தங்கம் விலையில் மாற்றம் எதுவுமில்லை ரூ.53,௪௮௦ சவரன் ஒரு கிராம் - ரூ.6,685

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு - ரூ.83.447 பைசா சரிவு

மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு - இன்று 79,476ஆக உயர்வு 443 புள்ளிகள் உயர்வு

Tags:    

மேலும் செய்திகள்