குறைந்த விலையில் தங்கம் விளம்பரத்தை பார்த்து பறந்த சென்னை பிசினஸ்மேன் எதிர்பாராததை செய்த கும்பல்..

Update: 2024-08-10 15:39 GMT

ஆன்லைனில் குறைவான விலைக்கு தங்கம் உள்ளதாக சேலம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர் தென்காசியை சேர்ந்த ஜான் கென்னடி ஆகியோர் விளம்பரம் செய்திருந்தனர். இந்த விளம்பரத்தை நம்பி சென்னை ராயப்பேட்டையில் கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வரும் இப்ராஹிம் மற்றும் அவரது நண்பர்கள் பன்னீர்செல்வம் அவரது நண்பர் தென்காசியை சேர்ந்த ஜான் கென்னடி ஆகியோரிடம் நகை விபரம் குறித்து கேட்டறிந்தனர். நகையை வாங்க சத்தியமங்கலம் அடுத்த சொக்கனந்தல் கிராம சாலைக்கு அழைத்துள்ளனர். அப்போது பன்னீர் செல்வம் தன் வசம் உள்ள போலியான தங்க கட்டியை காட்டியுள்ளார். இதை பார்த்த சென்னை குழுவினர், எங்களுக்கு 100 கிராம் தங்கம் மட்டும் போதும் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் தனது கூட்டாளிகளை சம்பவ இடத்திற்கு வரச்சொல்லி..

Tags:    

மேலும் செய்திகள்