"வருங்கால துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்" - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு

Update: 2024-08-12 07:33 GMT

வருங்கால துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்" - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு

சில வாக்குறுதிகளை மத்திய அரசின் நிதியுதவியுடன் நிறைவேற்ற வேண்டி இருப்பதால், தாமதம் ஏற்படுகிறது என்று, கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்