ஈரோட்டில் பூண்டு விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. கடந்த சில நாள்கள் வரை ஒரு கிலோ பூண்டு 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ பூண்டு 400 ரூபாய் வரை விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து எடுத்து வரப்படுவதாலும் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.