கந்த சஷ்டி திருவிழா - பக்தர்கள் நீராட தடை | Thiruchendur

Update: 2023-11-15 02:40 GMT

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் காற்றின் வேகமும் அலையின் வேகமும் அதிகமாக உள்ளதால், பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருவதால், அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர். எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருப்பதற்காக, வருவாய் துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். கடற்கரையில் காற்றின் வேகமும் அலையின் வேகமும் அதிகமாக உள்ளதால், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு படைகள் பிரிவு, காவல்துறையினர், பக்தர்கள் கடலுக்கு செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்