பழனியில் முருகனை தரிசிக்க சென்ற பக்தர்களுக்கு வெளியான நியூஸ்
தைப்பூச தினத்தில் பழனி தண்டாயுதபாணியை தரிசனம் செய்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள்
பழனி மலை அடிவாரத்தில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
மேளதாளங்கள் முழங்க காவடி ஆடியபடி கிரிவலப்பாதையில் பக்தர்கள் ஊர்வலம்
பல மணி நேரம் காத்திருந்து பழனி தண்டாயுதபாணியை தரிசனம் செய்யும் பக்தர்கள்