- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தொடர் கனமழை - குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு
- சின்ன புளியம்பட்டி கிராம அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்த மழைநீர்
- இடுப்பளவு தேங்கி நிற்கும் மழைநீர் - பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
- வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி
- 25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய தோணுகால் பெரிய கண்மாய் - விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி