பேட்டியில் போலீசாரிடம் சீறிய ஈ.பி.எஸ் - பத்திரிகையாளர்களை வெளியேற்றிய போலீசார்-பரபரப்பு காட்சிகள்

Update: 2022-10-19 14:33 GMT

பேட்டியில் போலீசாரிடம் சீறிய ஈ.பி.எஸ் - பத்திரிகையாளர்களை வெளியேற்றிய போலீசார்-பரபரப்பு காட்சிகள்

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, காவல்துறையினர் பத்திரிகையாளர்களை வெளியேற நிர்பந்தித்தனர்...

இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி போலீசாரை நோக்கி ஆவேசமாக சீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

பின்னர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்த செய்தியாளர்களை காவல்துறையினர் வெளியேற்றினர்...

Tags:    

மேலும் செய்திகள்