கடும் வெயிலால் முட்டை உற்பத்தி 20 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளதால், விலை உயர்ந்துள்ளதாக, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், இதனை கூறினார்.