``ஈபிஎஸ் அரசியல் செய்ய கூடாது’’ - அமைச்சர் பொன்முடி அட்வைஸ்

Update: 2024-10-17 07:26 GMT

``ஈபிஎஸ் அரசியல் செய்ய கூடாது’’ - அமைச்சர் பொன்முடி அட்வைஸ்


சென்னையில் மழைநீர் வடிய அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்யக்கூடாது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட அவர் பேசிய போது, முதலமைச்சரின் துரித நடவடிக்கையால் மழை நீர் வடிந்துள்ளதாக குறிப்பிட்டார். கடந்த கால ஆட்சியில் இது போன்று மழைநீர் வடியவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்யக்கூடாது, அரசோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் பொன்முடி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்