`ஆணா.. பெண்ணா..?' லைவ் ரிப்போர்ட்..!``கருக்கலைப்பு செய்யும் `முதலை'..'' சிக்கிய ரத்த காவு கேங்
தர்மபுரியில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறி வந்த கும்பலை ஊரக நலத்துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.