தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகமரை, ஒட்டனுர், உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் கடல் போல் காட்சி அளிக்கிறது, இந்த நிலையில் நடு ஆற்றில் இரண்டு நாய்கள் சிக்கி உணவின்றி தவித்து வந்ததை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர், நடு ஆற்றில் உள்ள குன்றில் சிக்கி தவித்த இரு நாய்களையும் தனியார் பரிசல் மூலம் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்...