மீண்டும் பரவ தொடங்கிய டெங்கு காய்ச்சல்.. 10 பேர் சிகிச்சைக்காக அனுமதி | Dengue Fever

Update: 2023-09-05 03:11 GMT

மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக ஆங்காங்கே மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 4 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 10 -க்கும் மேற்பட்டோரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்