``இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றும்..'' ''சொல்லவே கஷ்டமா இருக்கு.' - எம்பி வில்சன் பிரத்யேக பேட்டி

Update: 2024-07-01 15:54 GMT

இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றும் வகையில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இருப்பதாகவும், இந்த சட்டங்களால் நாட்டில் உள்ள 133 கோடி மக்களும் பாதிக்கப்படுவார்கள் என திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்