நான் என் வாழ்வில் இப்படி பார்த்ததே இல்லை! அப்படியே வியந்து நின்ற மாணவிகள்
நான் என் வாழ்வில் இப்படி பார்த்ததே இல்லை! அப்படியே வியந்து நின்ற மாணவிகள்
தேசிய அஞ்சல் தினத்தை ஒட்டி கோவை மாவட்டம் காளப்பட்டி விளாங்குறிச்சி பகுதியில் அஞ்சல் தலை மற்றும் நாணய கண்காட்சி நடைபெற்றது. இது ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது.