#Breaking : ஃபெலிக்ஸ் விவகாரத்தில் முக்கிய திருப்பம்... போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-06-18 11:20 GMT

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமின் கோரி மனு/காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/நீண்ட நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்பதற்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் பதியபட்டுள்ளது - ஃபெலிக்ஸ் ஜெரால்டு/சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்க மாட்டேன் என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் - ஃபெலிக்ஸ் ஜெரால்டு

/காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஜூன் 24க்கு தள்ளிவைப்பு//கோப்புக்காட்சி/4/ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனு -காவல்துறை பதிலளிக்க உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்