"கூல் லிப், குட்கா சில மாநிலங்களில் தடை செய்யப்படாதது ஏன்..?" அதிரடி காட்டும் மெட்ராஸ் ஹைகோர்ட்

Update: 2024-10-19 02:15 GMT

"கூல் லிப், குட்கா சில மாநிலங்களில் தடை செய்யப்படாதது ஏன்..?" அதிரடி காட்டும் மெட்ராஸ் ஹைகோர்ட்

இந்தியாவில் 16 மாநிலங்களில் கூல் லிப், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பிற மாநிலங்களில் ஏன் அவை தடை செய்யப்படவில்லை? என

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்