கல்லூரி மாணவன் மரணம்.. போலீஸ் செக்யூரிட்டியுடன் சாவு ஊர்வலம்.. கட்டிப்பிடித்து கதறி அழுத நண்பர்கள்

Update: 2024-10-10 03:37 GMT

சென்னையில் ரூட்டு தல மோதலில் உயிரிழந்த மாநிலக் கல்லூரி மாணவரின் உடலுக்கு, சக மாணவர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். திருத்தணியை சேர்ந்த சுந்தர் என்ற மாணவர் மோதலில் உயிரிழந்த நிலையில், அவரது சொந்த ஊரான பொன்பாடிக்கு ஆம்புலன்சில் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போது சக மாணவர்கள் இருசக்கரத்தில் ஊர்வலமாக சென்று மாணவரது உடலை கண்டு கதறி அழுதனர்.

Tags:    

மேலும் செய்திகள்