ஆக்ரோஷமாக ஊருக்குள் என்ட்ரி கொடுத்த காட்டு யானை.. நொடியில் தப்பிய குடும்பம் | Coimbatore | Elephant

Update: 2024-06-23 17:37 GMT

கோவை அருகே வாக்கிங் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்த தம்பதி காட்டு யானையை பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடிய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்