"உரிமையோடு கேட்கிறேன்..."காலையிலேயே வீடியோ வெளியிட்டு மக்களிடம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்

Update: 2024-07-05 02:54 GMT

உரிமையோடு கேட்கிறேன்..."காலையிலேயே வீடியோ வெளியிட்டு மக்களிடம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்... 

Tags:    

மேலும் செய்திகள்