பெண் காவலர்களுக்கு முதல்வர் கொடுத்த கிப்ட்.. மனதார நன்றி சொன்ன காவலர்கள்

Update: 2024-08-24 04:43 GMT

தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள், மகப்பேறு விடுமுறைக்கு பின் விரும்பிய இடத்தில் பணியாற்றலாம் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு மகளிர் காவலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்