#BREAKING || ஆக.22ல் அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின்

Update: 2024-07-26 05:35 GMT

ஆக.22ல் அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா பயணம்

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்கா பயணத்தின் போது கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சையை முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல்

Tags:    

மேலும் செய்திகள்