#BREAKING || மெட்ரோ பணி... பேச்சுவார்த்தை முடித்த பின் முதல்வர் பேட்டி

Update: 2024-10-26 08:43 GMT

#BREAKING || மெட்ரோ பணி... பேச்சுவார்த்தை முடித்த பின் முதல்வர் பேட்டி

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை. மத்திய அமைச்சர் மனோகர்லால், முதல்வர் ஸ்டாலின் மெட்ரோ பணி குறித்து ஆலோசனை. நந்தனம் மெட்ரோ தலைமையகத்தில் அதிகாரிகளுடன் இருவரும் ஆலோசனை.

Tags:    

மேலும் செய்திகள்