25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் - இன்று கோவை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Update: 2024-03-13 02:38 GMT

தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று கோவை செல்கிறார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ம் அரசு விழாவில், காலை 10 மணிக்கு கலந்து கொள்ளவுள்ளார். அந்த விழாவின் போது 25 ஆயிரம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின், அளிக்கவுள்ளார். மேலும் பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தல் மற்றும் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்