"CM to PM".. மேடையில் பஞ்ச் பேசிய அமைச்சர் | Minister Anbil Mahesh | CM Stalin
2021 முதல் 2023 தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் வரை தோல்வியடைந்த பா.ஜ.க, நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியடையும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.