"குழந்தை கடத்தல் வீடியோ" - காவல் ஆணையர் எச்சரிக்கை..

Update: 2024-03-03 04:26 GMT

தேர்தல் நேரத்தில் அவதூறு வீடியோக்களை வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்