கொடிமரத்தை புதுப்பிக்க தீட்சிதர்கள் எதிர்ப்பு. சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடிமரத்தை புதுப்பிக்க தீட்சிதர்கள் எதிர்ப்பு. கொடிமரத்தை புதுப்பிப்பதற்கான பூஜைகள் நடைபெற்ற நிலையில், தீட்சிதர்கள் வாக்குவாதம். கொடிமரத்தை புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மும்முரம். அதிகாரிகளின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்ததால் கோயில் வளாகத்தில் பரபரப்பு.