நேற்று காலை சதமடித்த வெயில் - இரவில் சென்னையில் பேயாடிய இயற்கை

Update: 2024-07-04 02:40 GMT


தமிழ்நாட்டில், நேற்று 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை தாண்டி, வெயில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.36°F வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்துள்ளது. மேலும் சென்னை நுங்கம்பாக்கம் , மீனம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்திவேலூர் , மதுரை நகரம், பாளையங்கோட்டை, தூத்துக்குடி, வேலூரிலும் வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்