சென்னை ரயில் விபத்து.. சிக்கலில் ஸ்டேஷன் மாஸ்டர், கேட் கீப்பர்

Update: 2024-10-22 05:21 GMT

கவரப்பேட்டை ரயில்விபத்து - ஸ்டேசன் மாஸ்டர் உட்பட 4 பேருக்கு சம்மன்..

இன்று ஆஜராக சம்மன்...

கவரப்பேட்டை ஸ்டேசன் சூப்பிரன்ட், ஸ்டெசன் மாஸ்டர் முனி பிரசாத், கேட் கீப்பர், பிளாட்பாரத்தில் கொடி அசைப்பவர் என 4 பேருக்கு சம்மன்..

நேற்று 10 பேருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் 3 பேரிடம் விசாரணை..

மற்றவர்கள் ஆஜராக கால அவகாசம் கோரியதாக தகவல்..

ரயில்விபத்து சதிவேலை காரணமாக நடைப்பெற்று இருப்பது தெரியவந்த நிலையில் விசாரணையை தீவிரப்படுத்தும் ரயில்வே போலீசார்..

சென்டரல் ரயில் நிலையத்தில் உள்ள DSP அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர்.

ஸ்டேசன் மாஸ்டர் முனி பிரசாத்திடம் ஏற்கனவே விசாரணை நடைப்பெற்ற நிலையில் மீண்டும் விசாரணை...

Tags:    

மேலும் செய்திகள்