சென்னை பல்லாவரம் இஎஸ்ஐ ஹாஸ்பிடலில் அமைச்சர் கண்ட காட்சி - அடுத்த நொடியே பறந்த உத்தரவு
சென்னை பல்லாவரம் இஎஸ்ஐ ஹாஸ்பிடலில் அமைச்சர் கண்ட காட்சி - அடுத்த நொடியே பறந்த உத்தரவு
சென்னை பல்லாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருந்தகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.வி.கணேசன், அங்கிருந்த குப்பை கழிவுகளை பார்த்ததும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு குப்பைகளை அகற்ற அறிவுறுத்தினார்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..