#BREAKING || சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் கிலோ கணக்கில் கெட்டு போன இறைச்சி

Update: 2024-09-09 05:56 GMT

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் கிலோ கணக்கில் கெட்டு போன இறைச்சி - அதிர்ச்சியில் அதிகாரிகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல்

டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

சோதனையின் போது கெட்டுபோன இறைச்சியை பறிமுதல் செய்த அதிகாரிகள்

ஆக.21ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த 600 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்