சென்னையில் சுனாமி போல் எழுந்த அலை.. ஊருக்குள் வந்த கடல்நீர்.. கதிகலங்கி போன மக்கள்

Update: 2024-09-08 04:15 GMT

நேற்று இரவு சுமார் 11 மணிக்கு மேல், இப்பகுதிக்குள் 100 மீட்டர் தொலைவிற்கு கடல்நீர் புகுந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால், கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் சேதமடைவதுடன், மீன்பிடி வலைகளும் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. இதேபோல், சாந்தோம், ஓடக்குப்பம் பகுதிகளிலும் சில மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் கடற்கரையோரம் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்